Page 28 of 35
”என்கூட நீ ஒரு இடத்துக்கு வரனும்”
”எங்க“
”நாம சத்யாவை தேடி போகனும்”
”இந்த சத்யா யாரு”
”இந்த வீட்ல வேலை செஞ்சிக்கிட்டு இருந்த முன்னாள் டிரைவர்“
”அவரை ஏன் நாம போய் பார்க்கனும்“
”உத்தமனை பத்தி தெரிஞ்சிக்க அவர்கிட்டதான் போகனும்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைடா இல்லை இதை ஏன் அவர் தரனும்”
”நான் விசாரிச்சிட்டேன் அண்ணா“
”உத்தமன்தான் இதை கொடுத்தார்ன்னு கார்த்திக் அண்ணா உன்கிட்ட சொன்னாரா“