Page 3 of 35
”அப்பாடா அவளோட கோபம்லாம் நம்ம மேல விழாம அண்ணன் மேல விழுந்துருக்கு, எப்படியோ இப்படியே அவள் கோபத்தை அண்ணன் மேல இறக்கி வைச்சிட்டு வரட்டும், அப்புறம் நாம பேசறதை கொஞ்சமாவது அவள் காது கொடுத்து கேட்டுக்குவா” என ஆசைக் கொண்டான்.
ஆனால் அங்கோ கார்த்திக் அவளை சமாதானம் செய்யலானான்
”அஞ்சலி நீ சொல்றது சரிதான் நேத்த ... என்ன இருந்தாலும் யுவன் ஆசைப்பட்ட பொண்ணு இவள்ன்னு எனக்குத் தெரியாது இப்ப என்ன அதனால
This story is now available on Chillzee KiMo.
...