Page 27 of 35
அதிர்ந்து விட்டான் யுவன் அமைதியாக இருந்தான்.
”அருள் என்ன இது, என்னாச்சி நீ ஏன் கோபமா வந்திருக்க எதுக்கு என் தம்பியை திட்டற”
”உண்மையை சொல்ல வந்த என் தங்கச்சியை திட்டி விரட்டிட்டாரு இவரு, அதான் நியாயம் கேட்க வந்தேன்“
”உண்மையா என்ன உண்மை”
“உத்தமனை பத்தின உண்மை ... சொன்னதை அருள் நம்பினான்
This story is now available on Chillzee KiMo.
...
கௌதமோ யுவனிடம்
”யுவன் என்ன இது அருள் சொல்றது உண்மையா”
”அதைக் கண்டுபிடிக்கனும்ணா”
”எப்படி“