Page 4 of 18
”என்ன பண்ற நீ நெருப்பு நெருப்பு”
”சூ சும்மா கத்தாதீங்க ஆமா எந்த கட்டையை எரிக்கிறீங்க”
”மரக்கட்டைதான்”
”அதான் எந்த மரக்கட்டைன்னு கேட்டேன்”
”எந்த கட்டையா இருந்தா என்னம்மா” என்றான் நொந்துக் கொண்டே
”அதுக்கில்லை ஈரக்கட்டையா இருக்கு போல அதான் புகையா வருது இ ... ே செல்ல அங்கே அவள் சுற்று முற்றும் பார்ப்பதையும் கண்டவன் அவளிடம் சென்றான் ”உன்னை எங்கெல்லாம் தேடறது இங்க என்ன பண்ற”
”ம் என்ன இது” என கேட்க
This story is now available on Chillzee KiMo.
...