Page 12 of 34
அன்று ஒரு இரவு பல்லை கடித்துக்கொண்டு பொறுத்தவன் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து கிளம்பி தன் அலுவலகத்திற்கு சென்று விட்டான்..
அலுவலகம் சென்றதும் அங்கு அவன் இதுவரை வராததால் தேங்கியிருந்த வேலைகள் முன்னால் வந்து நிற்க அதில் பிசியாகி போனவன் தன் மனைவியை தன் பிரச்சனைகளை தன் வேதனைகளை மறந்து போனான்..
மதியம் இரண்டு மணி ஆன பொழுது பசி வயிற்றைக் கிள்ள அப்பொழுது தான் அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
கியும் வீட்டிற்குச் செல்ல மனமே இல்லை.. அவனுடைய மேனேஜர் மற்றும் நண்பனுமான முகேஷ் அவனை ஒரு மாதிரியாக பார்த்து வைக்க அவனோ வேலை நிறைய இருப்பதாக ஒரு காரணத்தைச் சொல்லி அவனுக்கு விளக்கம் கொடுத்தான்..