Page 5 of 12
”அதற்கு முன் இவர்கள் வாழ ஒரு இடம் தேவை“
”இங்கு நிறைய குகைகள் உள்ளது இளவரசி“
”இல்லை குகைகள் வேண்டாம், அனைவருக்கும் தங்க இல்லங்கள் வேண்டும்“
”இல்லங்களா“
”ஆமாம் இல்லங்கள், கோபுரங்கள், கோட்டைகள், அரண்மனைகள், மாளிகைகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>எவ்விடத்தில் அமைக்க வேண்டும் என அவர்கள் ஆலோசித்து கொண்டு இருந்தார்கள்
அதைக் கவனித்தவாறே நீராடிவிட்டு கஜயாளியுடன் வந்து இறங்கினான் உதயேந்திரன், அவன்