Page 24 of 39
என்றுதான் அக்குவேறு ஆணிவேராக அலசி கொண்டிருக்கிறேன்.. “ என்றார் தன் தாடையில் கை வைத்து இன்னுமே யோசித்தவாறு..
“ஐயா சாமி.. நீ அலசின வரைக்கும் போதும்.. ஒன்னும் இல்லாத கேசுக்கே நீ அலசி அலசி வாய்தா மேல வாய்தா வாங்க வைத்த கதை எல்லாம் எனக்கு தெரியும்.. முதல்ல அவகிட்டயே விசாரணையை நேராக ஆரம்பித்து விடுங்கள்.. “
என்று சொல்லி கிண்டலாக சிரித்தவள் தன் கணவன
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரி வயசு புள்ளய வச்சுகிட்டு என்ன பேச்சு இது..? உங்க இத்து போன காதல் கதை எல்லாம் அப்புறம் தூசி தட்டி எடுத்து புரட்டி பாருங்க.. இப்ப இவ கேஸ் என்னானு விசாரிங்க.. “ என்று தன் கணவனை