Page 38 of 39
மேலும் நீங்கள் கேட்பதற்காக எல்லாம் நான் உங்கள் மகனை திருமணம் செய்து கொள்ள முடியாது..
உங்கள் பையனை திருத்த வேண்டும் என்றால் அவரிடமே போராடுங்கள்.. ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைத்துத்தான் உங்கள் மகனை திருத்த வேண்டும் என்று இல்லை..
கூடவே நீங்கள் தான் இவ்வளவு வருந்தி வேதனைப்படுகிறீர்கள்.. ஆனால் உங்க அளவுக்கு உங்கள் மகன் இன்னுமே தன் தவறை உணரவில்லை..
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்த செயலை என்னால் ஒருநாளும் மன்னிக்க முடியாது..
அவனை மணந்து கொள்ளவும் முடியாது. நீங்கள் என்னதான் கெஞ்சினாலும் என் முடிவு மாறாது.. அதனால் இனிமேல் என்னிடம் இதை பற்றி பேசாதீங்க