Page 4 of 7
“ஒஹோ, கிண்டல் செய்றீங்களா??? லவ்வர்ஸ் டாக்ல முதல்ல என்னைப் பத்தி பேச மாட்டீங்கன்னு தெரியுற அளவுக்கு எனக்கே அறிவு இருக்கு... லாஸ்ட் விஷயமாவாவது நான் சொன்னதை சொல்லுங்க... அது போதும்....”
“அநியாயத்துக்கு புத்திசாலியா இருக்கீங்களே அகிலா... எப்படி???”
“எப்படின்னா...” என்று அகிலா பதில் சொல்லத் தொடங்கியப் போது,
“மிஸ் அகிலா...” என்று பொறுமை இல்லாமல் அழைத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ைய புகழ்ச்சியில் அவளுக்கு தலை சுற்றிப் போனதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும் முயற்சி செய்து,
“தேங்க்ஸ்...” என்றாள்.
“இப்போ உங்க கதையை சொல்லுங்க... ஹீரோயின் ரைட்டர்... ஹீரோ??”