Page 3 of 7
பேசலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த அகிலாவின் தயக்கத்தை விஜயனின் வார்த்தைகள் விலக்கியது...
“நீங்க மட்டும் சொன்னா பத்தாது... எங்கே உங்க ஆள்???” என்று விஜயனைக் கேட்டாள்.
“என்னது??” என்று விஜயன் ஒரு பக்கம் ஷாக் ஆகி கேட்க,
ஆனந்த் ஒரு பக்கம் பதற்றப் பட்டான்.
“அகிலா... மிஸ் அகிலா... அப்படி எல்லாம் பேசக் கூடாது...”
“ஏன்? அவங்க என்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ராக்டிவ், பியூட்டிப்ஃபுல் கேர்ள்ன்னு உங்க ஆளு கிட்ட மறக்காம சொல்லுங்க...” என்றாள்.
“கட்டாயம்! நான் அவளை தனியா பார்க்கும் போது முதல்ல இதை தான் சொல்வேன்...” என்றான் விஜயன் சிரிப்புடன்...