Page 11 of 21
பெற்றுக்கொண்டவன் அவள் அங்கிருந்து செல்லாததைக் கண்டதும்
”என்ன” என்றான்
”நீங்க இங்க என்ன வேலை பார்க்கறீங்க”
”ஏம்மா நேத்து தானே சொன்னேன் உன்கிட்ட நான் பூவியாபாரம் பண்றேன்னு”
”ஆனா இப்ப லாரியில மூட்டை ஏத்தறீங்க” என்றாள் சந்தேகமாக
”இன்னிக்கு வே ... ்த்துட்டு அடுத்தவங்க பார்க்கக்கூடாதுன்னு சொல்லிட்டு போகுது நீங்களும் இனிமே பனியனோட நில்லுங்க இங்க வர்ற போற பொண்ணுங்க எல்லாம் உங்களையே பார்த்தா எங்களை யார் பார்க்கறது
This story is now available on Chillzee KiMo.
...