Page 17 of 21
”ஆமாம் கொஞ்சம் அதிகம்தான்”
”சரி நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு சென்றவள் மார்க்கெட் வெளியே வரும் போது பார்த்திபனின் அண்ணன் வேலுவிடம் மாட்டிக்கொண்டாள்.
அவன் உத்ராவை யாரோ ஒரு பெண் என நினைத்துக்கொண்டு அவளிடம் வழிந்தான்
”யார் நீ ஊருக்கு புதுசா” என திடீரென கேட்க அவள் பயந்து திருதிருவென விழித்தாள் ... பார்க்க எனக்கு நேரமில்லை
This story is now available on Chillzee KiMo.
...
அவசரமாக குடோனுக்குள் வந்தவள் அங்கே பூ மூட்டைகளை எடை போட்டு அதை