Page 18 of 21
அங்கிருந்த நோட்டில் குறித்துக் கொண்டிருந்த பார்த்திபனிடம் வந்தாள் அவள் வருவதைக்கண்ட பார்த்தியோ செய்யும் வேலையை நிறுத்தி விட்டு அவளிடம்
”ஓய் இங்க என்ன பண்ற, வீட்டுக்கு போகல கிளம்பு கிளம்பு” என கூறிவிட்டு 2 மூட்டைகளை ஒன்றாக தூக்கி இன்னொரு இடத்தில் வைத்துவிட்டு வந்தான்.
”வெயிட்டாவே இல்லையா ஏதோ ஜாலியா த ... /p>
”நீ கிளம்பு” என கூற அவள் கிளம்பாமல் முடியாது என உத்ரா தலையாட்ட பார்த்திபனுக்கு சந்தேகம் வந்தது. அவன் மெதுவாக அவளை தனியாக அழைத்துச் சென்று மெதுவாக
This story is now available on Chillzee KiMo.
...