Page 10 of 18
“அது ...நீ அவர் கிட்டதான் கேட்கணும்” என்று செல்வா சொல்ல
“கொன்னுடுவேன் உன்னை ... மாமனும் ..மச்சானும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ... நீயாவது வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே” என்று அவள் கேட்க
"இதென்ன வம்பா போச்சு ...பொண்டாட்டியோட திறமையை மெச்சி அவளுக்காக நஷ்டத்துல இருக்கிற கம்பெனியை விலை பேசியிருக்கார். அதுவும் அவ வேலை பார்த்த ...அவளுக்கு பிடிச்ச கம்பெனி” என
...
This story is now available on Chillzee KiMo.
...
் இப்ப தோணுச்சு ...உனக்கு இன்னும் தோணவே இல்லையே ...?" என்று குறைபட்டுக்கொள்ள சிரித்தான் அவன் ...கடுப்பானாள் அவள்.
"இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற நீ?" என்று அவள் கடுப்பை வெளிப்படுத்த ...