Page 18 of 38
ஐய.. ரொம்பத்தான்.. “ என்று அவனுக்கு ஒலுங்கு காட்டியவள்
“அது வந்து பா... “ என்று ஆரம்பிக்க அதற்குள் தன் தமிழ் பற்றை கொட்ட ஆரம்பித்து இருந்தார் வைத்தி... தமிழின் அருமை பெருமைகளை பற்றி மீண்டும் லெக்சர் அடிக்க மதுரா மீண்டும் கடுப்பாகி ஆர்யமனை முறைத்தாள்...
“ஆர்யமன் தம்பி சொன்னது கரெக்ட் தான் மதுரா.. உன் அக்காவுக்கு அந்த மந்தாகினி ஆற்றை நினைவு வைத்துத்தான் அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லிடுவேன்... “ என்று விரல் நீட்டி மிரட்டினாள் மதுரா..
பார்த்த கொஞ்ச நேரத்துலயே லாவண்யாவை அக்கா என்று அழைத்து பேசியதால் ஆதவனையும் அவள் செல்லமாக மாம்ஸ் என்று அழைத்து கிண்டல் அடித்து பேசி