Page 17 of 38
“என்ன மதுரா? நீயும் உன் அக்காவும் ஒட்டி பிறந்தவர்கள் என்றால் நம்ப முடியவில்லை.. நீ என்னடாவென்றால் அடுத்தவர்கள் காது வலிக்க வலிக்க பேசுகிறாய்.. ஆனால் உன் அக்கா மட்டும் வாய் திறந்தால் உள்ளே இருக்கும் முத்துக்கள் உதிர்ந்து விடுவதை போல எப்பொழுதும் அமைதியாகவே இருக்கிறார்களே? அது எப்படி? “ என்றான் மந்தாவை ஓரக் கண்ணால் பார்த்தவாறே..
...
This story is now available on Chillzee KiMo.
...
பிக்க போறார்... “ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு ஆர்யமனை பார்த்து முறைக்க அவனும் அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி எப்படி மாட்டி விட்டேன் பார்த்தியா என்று அவன் காலரை தூக்கி விட்டு கொண்டான்..