Page 20 of 38
மங்களகரமாக மாற்றுவது பெண்தான்... “ என்றார் பெருமையாக...
அதை கேட்டவன் நினைவுகளோ கொஞ்ச நாள் தனக்கு மனைவியாக வாழ்ந்தவளிடம் சென்று நின்றது..
அவள் ஒருநாளும் அந்த மாதிரி செய்ததில்லை..முன்பு இருந்த வீட்டில் பூஜை அறை எந்த பக்கம் என்று கூட அவளுக்கு தெரிந்திருக்காது.. மாலையிலும் எப்பொழுதும் அழுது வடிந்தபடிதான் இருப்பாள்..
இவர் சொல்கிறமாதிரி மங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று போட்டு உடைத்தாள் மதுரா...
“அடடா... இதுக்குத்தான் இப்படி ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்பது.. நம் மனதில் நினைப்பதை, மறைமுகமாக சொல்வதை கூட சரியாக கண்டுபிடித்து விட்டாளே..