(Reading time: 67 - 133 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

பண்ணிடாத.. வேணும்னா நீ இன்னொரு கல்யாணத்தை பண்ணிகிட்டு ஒரு புள்ளையை பெத்துக்க.. இந்த தத்து எடுக்கிற வேலை எல்லாம் வேண்டாம்.. “ என்று முறைத்தார் கனகம்..

எப்படியாவது தன் மகன் மனதை மாற்றி அவனை திருமணத்திற்கு ஒத்து கொள்ள வைக்க வேண்டும் என்று வந்தவருக்கு முதலுக்கே மோசமான கதையாய் அவன் திருமணத்தை மறுத்து கூடவே இன்னொரு தொல்லையாய் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன் எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் காலேஜ் படிப்பெல்லாம் படிச்சு முடிச்சிட்டி இப்ப கல்யாணத்துக்காக காத்துகிட்டிருக்கிற பெரிய பொண்ணுதான்... அவளுக்கு வர்ற மாப்பிள்ளைகளை  எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு உன்னைத்தான் கட்டிக்குவேன் னு

6 comments

  • Happy festival 🎊 Padmini ma'am!! Thank you for the long update 👌 karasaramana vivadhathodu, mr eman oda sight adiching padalam was cool and interesting 👏👏👏👏👏 adhan mandha mele ivarukku interest vandhudiche avanga amma va tension panama wedding k s sollungale boss...but adhukku muna mandha yen ippadi payapaduranga nu therinjikonga :yes: kutties nalla parthukuren ivaru avangala neriya crave pana vachi irukaru..... Rules vera idhula 😈<br /><br />Vadhi vittula prichanai yenunu theriyala buy ivaru pakkathu veedukku panjayathu panurare :Q: Lavi edutha kariyatha kudukama vidamatanga pole...look forward to see what happens next.<br />Thank you once again for this happy update.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.