Page 26 of 38
ஆனால் அடுத்த நொடி அவள் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம் வந்து போனது.. உடல் விறைத்து முகம் இறுக அவள் உடல் எங்கும் ஒரு நடுக்கம் வந்து போனதை லாவண்யாவும் கண்டு கொண்டு யோசனையானாள்..
மதிய உணவு நன்றாக அமைந்து விட இடையில் காரசாரமான விவாதத்துடன் திருப்தியுடன் சாப்பிட்டு முடித்தவர்கள் சற்று நேரம் மீண்டும் பொது விசயங்களை பேசி கொண்டிருந்தனர்..
அப்பொழுது ல
...
This story is now available on Chillzee KiMo.
...
்டாள்.. அடுத்த ஐந்து நிமிடத்தில் பீச் செல்ல தயாராகி கிளம்பி விட்டனர்..
அதே நேரம் லாவண்யாவை பார்த்த மந்தா
“லாவண்யா... பிள்ளைகளுக்கு ஒரு செட் ட்ரெஸ் வேண்டும்.. உன் அண்ணனை எடுத்து