Page 30 of 38
அவளுக்கு என்ன தோன்றுகிறதோ செய்து கொள்ளட்டும்.. “ என்று சிரித்தவாறு உள் அறைக்குச் சென்று சிறுவர்களுக்கு மாற்று உடையை எடுத்து வந்தவன் லாவண்யா விடம் கொடுத்தான்..
அதைக் கண்ட லாவண்யாக்கு இன்னுமே ஆச்சரியமாய் போனது..
“இதே கருத்தைத்தான் பலமுறை அவள் அண்ணனிடம் எடுத்துக் கூறியிருக்கிறாள்.. ஆனால் அவனோ அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை..
ஆனால் இன்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
னை காரோட்டியாக்கி விட்டாயே.. அதைத்தான் சொன்னேன்.. “ என்று மீண்டும் கிண்டலாக சிரித்தாள் லாவண்யா..
அப்பொழுதுதான் ஆர்யமன் அவளை வித்தியாசமாக பார்த்து வைத்ததின் அர்த்தம் புரிந்தது..