Page 28 of 38
ஆனால் இப்பொழுதெல்லாம் அந்த பீச்சின் உள்ளே என்ரி ஆன உடனேயே கடல் அலைகளில் வாசம் வருகிறதோ இல்லையோ இந்த மாதிரி கடை பரப்பி வைத்திருப்பவர்கள் கடையிலிருந்து வரும் மீன் வாசமும் இறால் வறுவல் வாசமும் மக்களை நேராக கடை பக்கம் இழுத்துக் கொண்டு சென்று விடுகிறது..
கடலை பார்க்கிறார்களோ இல்லையோ கடல் அலையை ரசிக்கிறார்களோ இல்லையோ இந்த கடைகளை நன்றாகவே ரசிக்கின்றனர் மக்கள்..
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்டும் லாவண்யா.. ஆனால் இன்று ஒரு நாள் பசங்க தண்ணில விளையாடட்டும்..” என்றாள் ஆர்யமனை ஓரப் பார்வை பாத்தவாறு..
“இல்லை... வேண்டாம் லாவண்யா.. அவர்களுக்கு கடல் நீர் ஒத்துக்கொள்ளாது... ஜலதோஷம்