Page 21 of 38
பார்த்திர்களா ஆர்யமன்.. மதுரா சொன்ன மாதிரி நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது..” என்றார் வைத்தி...
திருமணம் என்றதும் அடுத்த நொடி அவனையும் மீறி ஆர்யமன் பார்வை மந்தாவிடம் சென்றது...
பிள்ளைகளுக்கு ஊட்டி கொண்டே அந்த உரையாடலை ஆர்வமே இல்லாமல் பார்த்து கொண்டிருந்தவள் அவன் பார்வை தன்னிடம் வர, அடுத்த நொடி அவள் முகம் தரையை பார்த்து தாழ்ந ... /p>
அதை கேட்டவன் உடல் விறைத்தது..கை முஷ்டி இறுக
“மா... நான் உனக்கு ஒரு தரம் சொன்னால் புரியாதா? தென்றலை பற்றி இப்படி தப்பா பேசாதே என்று எத்தனை தரம் சொல்லி இருக்கிறேன்..
This story is now available on Chillzee KiMo.
...