Page 4 of 38
அறைக்கு அழைத்துச் சென்று விளையாட ஆரம்பித்தனர்..
லாவண்யா எப்பொழுதும் கலகலப்பாக பேசி வாய் அடிப்பவள்.. இத்தனை நாள் தன் அண்ணனிடம் அன்னையிடம் சொல்லாத கதையை எல்லாம் இழுத்து வைத்து பேசிக் கொண்டிருந்தாள்..
அதுவரை அந்த மூன்று பேரை மட்டுமே பார்த்து போரடித்து போயிருந்த அந்த வீடு இன்று புதியவர்களின் வருகையால் கலகலப்பாக மாறிப்போனது ஓரளவுக்கு எல்லாக் கதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ீட்டில் தான் இருக்கிறார்கள்.. மூத்த பெண் தான் மந்தா.. மந்தாகினி.. பிள்ளைகள் மீது கொஞ்சம் பாசம் அதிகம்..
நான் அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் நாட்களில் அவள் தான் பிள்ளைகளை பார்த்துக்