Page 36 of 38
அவனுக்கு..
சற்று நேரம் காரை விட்டு இறங்காமல் பின்னால் திரும்பி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அவனையும் மறந்து..
பின் இறங்கி வந்து பின் கதவைத் திறந்தவன் அவளை அழைத்து பார்த்தான்.. ஆனால் அவளோ நன்றாக உறங்கி இருக்க எப்படி எழுப்புவது என்று சற்று யோசித்தவன் மெதுவாக அவள் தோளைத் தொட்டு
“மந்தா வீடு வந்துருச்சு.. எழுந்திரு.. “ என்று கொஞ்சம்
...
This story is now available on Chillzee KiMo.
...
>அதைக்கண்ட அந்த அன்னையின் கண்கள் இன்னுமே ஆனந்தப் பட்டு போனது.. அவசரமாக அவர் மனதில் ஏதேதோ ஆசைகள் வந்து போனது...
தன் மகனை இப்படி ஜோடியாக பார்க்க அப்படியே அவர்களையே ரசித்து பார்த்து கொண்டு