(Reading time: 14 - 27 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

தொடங்கியது. 

அதே நேரத்தில் ஸ்வீனா....

அஸ்விட்... ஜனனியை சீக்கிரம் வர வைக்க வேண்டும்... ஏதாவது ஐடியா சொல்லேன் என்றாள் ஸ்வீனா.

ஸ்வீட் ஹார்ட்...தனு இப்போது உன் அண்ணனிடம் தான் இருக்கிறாள். அப்புறம் ஏன் உன்னிடம் இருப்பதாக ஜனனியிடம் பொய் சொன்னாய்.

 எல்லாம் ஜனனியை சீக்கிரமாக சென்னை வரவைக்க தான்...

 அதிகாலை நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் நேரம்... நல்ல தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி விட்டு விட்டு ஜனனியின் தூக்கத்தையும் கெடுத்து விட்டாய். இந்த நேரம் தூங்காமல் இருந்து திட்டம் போட்டு எதை சாதிக்கப் போகிறாய்...

 இது என்ன கேள்வி... அண்ணனுக்கும் ஜனனிக்கும் எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும். அதுவும் சீக்கிரம். அதற்காக தான்...

 சரி நான் ஒன்று சொல்கிறேன்... கேட்டுக்கொள். பொய் சொல்லி எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்காதே... இப்பொழுது அழைத்து தனு தொல்லை செய்வதாக பொய் சொல்லியது மிக தவறு. இது பொய் என்று தெரிந்தாலோ அல்லது சந்தேகம் வந்தாலோ அதன் பிறகு திருமணம் என்பது கனவாக மாறி விடும்... அதனால் கவனமாக இரு ஸ்வீட் ஹார்ட்... இப்போது நான் வைக்கிறேன். நான் தூங்க செல்கிறேன் என்று சொல்லி ஒரு முத்தத்தையும் போனிலே அனுப்பிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான் அஸ்விட்... ஸ்வீனாவும் யோசிக்கத் தொடங்கினாள்.

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her episode.

Go to Ullam kollai poguthe story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

10 comments

  • Good morning dear Jeba! I become wiser after reading every episode! Introspection of the characters give you scope enough to render useful tips to understand the people around! Thanks!
  • Ada da coolest zone on earth mattum illai pole... twinkle twinkle little stars kuda humans pathi than discussion vaikudhu paara :grin: Sandhu sollura mathiri nama parvai than mari irukku due to our fluctuating mind set ji :sad: ana parunga indha little stars kuda spoiled brats ah irukku :D tab vangi vainga ji 😜 <br />nice update jeba ma'am 👏👏👏👏👏 Sweena was really funny.....like aswith said ner vazhi la poguradhu than better....Sandhu oda karpanai abt dhana n co 😱😱😱 ammadiyo!! RJ yarai miss panuranga ena annadhu..waiting to know. Ivanga rendu peroda frndship :cool: <br />Thank you!!
  • :clap: nice & cute epi mam (y) eagerly waiting 4 next epi :thnkx: & :GL: kathai interesting aaga piguthu (y)

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.