Page 3 of 5
மொத்தத்தில் ஒரு கலகலப்பான குடும்பத்தின் கலாட்டா விழாவாக அந்த வளைக்காப்பு மாறிப் போனது...
முதலில் இதை கவனிக்காமல் இருந்த மற்ற குடும்பத்தினரின் கவனத்திலும் இவர்களின் செய்கைகள் அவ்வப்போது விழுந்தது...
வினோதினிக்கு என்ன என்றுப் புரியவில்லை...
அதும் ஜோதியும் இன்வால்வ் ஆகி இருக்கும் கலாட்டா???!!! அது என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆவல் அவளுக்கு வளர்ந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள் என்பது நிர்மலாவிற்குத் தெளிவானது...
பல, பல மாதங்களுக்கு பிறகு நிர்மலா உண்மையாகவே சந்தோஷப் பட்டாள்... அவளுக்கு தெரியாமலே அவளை அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகிப் போனதாக உணர்ந்தாள்...