Page 36 of 46
என்று காத்திருந்தேன்..
ஆனால் உன் மனதில் வேற ஒருவர் இருப்பது அப்பொழுது தெரியாது...
ப்ச்.. எனிவே பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. அதை எல்லாம் மறந்து விடு.... நீ ஹேப்பியா இரு. அப்பதான் நாங்க ஹேப்பியா இருக்க முடியும்.. “ என்றான் அதே புன்னகையோடு..
அவளும் மெல்ல புன்னகைத்தவள்
"வினோ.... ஒரு சின்ன ரிக்வெஸ்ட்... சீக்கிரம் நீங்களும் ஒரு நல்ல பெண்ணா ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தோன்ற ஆரம்பித்தது பெண்ணவளுக்கு....
திருமண வரவேற்பிற்காக அணிந்திருந்த மணமகனுக்கான பிரத்யேக ஆடை, அதுவும் அவன் அணிந்து இருந்த பிளேசர் அவனுக்கு முன்பை விடவும் இன்னுமே பாந்தமாக