Page 16 of 46
கொண்டாய்...
வில்லன் கூட இல்லை.. நீ ஏதோ சொல்வாயே.. என்னது அது? “ என்று யோசித்தவன் அடுத்த நொடி நினைவு வந்து விட
“ஆங் துஷ்டன்.. யெஸ்..துஷ்டன்.. அதுதான் நீ எனக்கு வைத்திருக்கும் செல்ல பெயர் அல்லவா...வெளியில் என்னை துஷ்டன் என்று தூற்றினாலும் உன் ஆழ்மனதில் என்னுடைய பாதிப்பு உனக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அது இன்னுமே த
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம்.. ஆனால் நீ எப்படி எல்லாம் செய்யவில்லை..
ஏனென்றால் யு லவ் மீ.. நீயே அறியாமல் என்னை நீ காதலிக்கிறாய் கண்மணி.. அதுதான் உண்மை.. “ என்றான் ஒரு நொடி கண்மூடி திறந்து அமைதியாக அவளை ஆழ்ந்து