Page 5 of 20
கோபமுடன் கேட்க அவனோ ஒரு முறை அவளை ஏறிட்டு பார்த்து தலையை பலமாக ஆட்டிவிட்டு மீண்டும் லாப்டாப்பிற்குள் மூழ்கிவிட்டான்
”கல்யாணமாகி கொஞ்ச நாள்தானே ஆச்சி, ஏதோ 20 வருஷம் ஆன மாதிரி அலுப்பு சலிப்பா இருக்கு, ஏண்டா இப்படியிருக்க உனக்காக நான் என் குடும்பத்தையே விட்டு வந்தேன், ஆரம்பத்தில என்கூட நல்லாதானே இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ா,
விஜய் காதலிச்சப்ப என்கிட்ட நீ எப்படியெல்லாம் கெஞ்சுவ, அதைவிட அதிகமா இப்பலாம் நான் உன்கிட்ட கெஞ்சறேன் ஆனா, நீ இறங்கி வராம இருக்கியே இதுவாடா உன் காதல்,