Page 9 of 20
வயசுல சம்பாதிச்சாதானே உட்கார வயசுல நிம்மதியா வாழ முடியும்”
”அதுக்குன்னு ஓடிக்கிட்டே இருப்பியாடா கொஞ்சமாவது என்கூட”
”போதும் ஜனனி, நீ என் காதலி, என்னோட மனைவி, என்னை நீ புரிஞ்சிக்குவன்னு நானும் பார்க்கிறேன் ஆனா, நீ ஒவ்வொரு முறையும் சண்டை பிடிக்கற, ப்ளீஸ் ஜனனி ஒரு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
தனது வேலையில் மூழ்கினான். அவன் வேலை செய்யும் கம்பெனிக்கு சென்றவன் அங்கிருக்கும் தன்னுடன் வேலை பார்க்கும் ஆனந்தி மற்றும் அவளின் கணவனான அவனின் நண்பன் கார்த்திக்கிடம் வந்தான் வந்தவன்