(Reading time: 56 - 112 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

என்ன பண்றது மாமான்னு கூப்பிடலாம் வேற வழியில்லை நாம என்ன எப்பவோதானே கூப்பிடுவோம் இருக்கறது 3 நாள்தானே பார்த்துக்கலாம் என ஒருவாறாக தன்னை சமாதானப்படுத்திக்கொண்டாள் உத்ரா.

மாலை நேரம் பார்த்திபன் பூஜைக்கு சென்றுவிட்டு வேலையின் காரணமாக தாமதமாகவே வீடு திரும்பினான். அதற்குள் இரு பெண்களும் உறங்கிவிடவே அவனே சாப்பிட்டு முடித்து உறங்க சென்றான்.

மறுநாள் கால

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்.

”இந்த நேரம் போய் தூங்கறாரே” என நினைத்துக்கொண்டு அவனிடம் சென்றவள்

”மாமா மாமா எழுந்திரிங்க” என எழுப்பினாள். அவனால் எழ முடியவில்லை கண்களை திறந்தவனுக்கு எரிச்சலாக இருக்க அவளிடம்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.