Page 17 of 33
”என் பேரு சபரிஷ்”
”ஓ சரி ரொம்ப நன்றி சபரிஷ்” என கூறவும்
”ஆமா எங்க தங்கியிருக்க குடும்பமா இங்கதான் ஷிப்ட் ஆயிட்டாங்களா”
”இல்லை வீட்ல எல்லாரும் கோவைக்கு கல்யாணத்துக்கு போயிருக்காங்க நான் இங்க பாட்டி வீட்ல இருக்கேன்”
”ஓ அப்படியா ஆமா இவர் யாரு உனக்கு முன்னாடியே தெரிஞ்சவரா ரொம்ப பழக்கமோ” என பார்த்தியைப் பார்த்து சந்தேகமாக கேட்க அவளோ
”இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”இந்தாங்க பணம்”
”ஏன்ம்மா டாக்டருக்கு பீஸ் தரல”
”அது எங்கம்மாவுக்கு தெரிஞ்சவருன்னு பீஸ் வாங்கல”
”சரி நான் வந்துடறேன் அதுவரைக்கும் அண்ணாவை பத்திரமாக பார்த்துக்க” என