Page 16 of 33
”கேரியரா வைச்சிட்டு போ” என முனகிக்கொண்டே கூறவும் அவளுக்கு அச்சமாக இருந்தது
மீண்டும் அவனிடம்
”மாமா என்னாச்சி உங்களுக்கு” என பதட்டமாக கேட்க அவனிடம் பதிலேதும் இல்லாததை கண்டு தயங்கி தயங்கி அவன் நெற்றியை தொட்டு பார்த்தாள் உடல் அனலாக கொதித்தது. அவனுக்கு காய்ச்சல் அடிப்பதை உணர்ந்தவள் வேகமாக வெளியே சென்று முன்னாவிடம் கூறினாள்
”அண்ணா அவருக்கு காய்ச்சல் அடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு மாத்திரை சீட்டையும் அவளிடம் கொடுத்துவிட்டு நின்றான்
”தாங்ஸ் டாக்டர்” என கூறினாள் உதிரா
”ஏய் என்ன என்னைப் பார்த்து டாக்டர்ங்கற பேர் சொல்லி கூப்பிடு”
”உங்க பேரு என்ன”