Page 18 of 33
சொல்லிவிட்டு சென்றுவிட அவளும் கவலையாக உள்ளே சென்றாள். பார்த்திபனிடம் வந்தவள்
”மாமா மாமா இப்ப எப்படியிருக்கு” என கவலையாக கேட்க அவனோ
”ம்” என முனகினான் பார்த்திபன்
”மாமா எழுங்க சாப்பிட்டு தூங்குங்க இல்லன்னா எப்படி காய்ச்சல் சுமாராகும்”
”நீ போ உத்ரா என்னால எழ முடியலை” என ஈனமாக பேசினான்.
”என்னால உங்களை இப்படியே அம்போன்னு விட்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை கிளம்பு”
”ஏன் விரட்டறீங்க மாமா முன்னா அண்ணா வந்ததும் நான் கிளம்பறேன் போதுமா”
”அது வரைக்கும் என்னையே பார்த்திட்டு இருக்கப்போறயா போ அங்க டேபிள் சேர் இருக்கு அங்க போய் உட்காரு”