Page 22 of 33
நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்க அவள் அறைக்கு செல்ல அவள் காணாததால் வீடு முழுக்க தேடிவிட்டு வெளியே வந்தவன் அவள் வாசலில் திண்ணையில் அமர்ந்திருப்பதை கண்டதும் அவளிடம் வந்தான்.
”உத்ரா” என அழைக்க அவளிடம் பதில் இல்லை
”நான் கடைக்கு போயிட்டு வரேன் கதவை சாத்திக்க” என அவன் சொல்லவும் விருட்டென்று உள்ளே சென்றவள் கதவை சாத்தாமல் சென்றாள்.
”இது ... பாட்டி இன்னிக்கி தூங்கலையா”
”தூங்கனும் உனக்கு சாப்பாடு பரிமாறிட்டு போய் தூங்கறேன்” ”ஏன் உத்ரா எங்க”
”அவளுக்கு என்னாச்சின்னு தெரியலை பேசவே மாட்டேங்கறா அவளுக்கு அவள் அம்மா
This story is now available on Chillzee KiMo.
...