Page 4 of 10
“இன்னைக்கு என்னை வீட்டுல ட்ராப் செய்திரு கவி... நாளைல இருந்து உங்க வீட்டுல ஸ்டே செய்றேன்..”
“இல்லை நான்ட்ஸ்... ஸ்ரேயா என்னை உதைப்பா...”
“உனக்கு வீட்டுல வேலை இருக்குமே??? ஆல்ரெடி மணி ஆச்சு...”
“சிக்ஸ் தான் ஆகுது நான்ட்ஸ்... உன்னை வீட்டுல டிராப் செய்றேன்... நீ வேண்டியதை எடுத்துட்டு வா, ஒன்னாவே போகலாம்...”
நின்று விவாதம் செய்துக் கொண்டிருக்க நந
...
This story is now available on Chillzee KiMo.
...
ு சங்கடமான புன்னகையை மட்டும் பகிர்ந்துக் கொண்டார்கள்...
கவி அவளை புரிந்துக் கொண்டு முகேஷ் பற்றி அதிகம் பேசாமல் இருந்தது நந்தினிக்கு ஆறுதலாகவும் இருந்தது... குற்ற உணர்வையும் கொடுத்தது...