Page 5 of 10
“குட் நைட் நான்ட்ஸ்... சீக்கிரம் எழுந்திருக்கனும்னு நினைக்காதே.. நான் வேலை எல்லாம் முடிச்சுட்டு எழுப்பி விடுறேன்... நீ நல்லா தூங்கு...”
“சரி கவி... குட் நைட்... அப்புறம்.... ம்ம்ம்ம்.... தேங்க்ஸ்...”
தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் தயக்கத்துடன் நந்தினி சொன்ன நன்றிக்கான காரணத்தை உடனே புரிந்துக் கொண்டாள் கவி...
“இப்போ இது எல்லாம் முக்கியமா... முகேஷ்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் குரலில் மாற்றம் காட்டாமல்,
“சாரீ தானே பார்த்தீங்க... என்னை எப்படிப் பார்த்தீங்க?? என்றுக் கேட்டாள்.
“பார்க்காம... அண்ணி தான் எனக்கு போட்டோஸ் அனுப்பினாங்களே... நான் ஓகே சொன்ன