Page 6 of 10
சாரீஸ் தான் செலக்ட் செய்தாங்க...”
அஸ்வினி எதனால் அத்தனை புடவைகள் வேண்டாம் என்று சொன்னாள் என்பது அப்போது தான் நந்தினிக்கு புரிந்தது...
எஸ்.கே தான் காரணம் என்று தெரிந்ததால் காலையில் போல கடுப்பாகாமல் அவளின் மனம் குழைந்தது...
“எது ரொம்ப பிடிச்சிருந்தது???”
“என் நான்ட்ஸ் தான்... வேற எது???”
“அது இல்லை, எந்த சாரீ பிடிச்சது...??”
“எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ஸ்.. கல்யாணத்துக்கு அப்புறம்...”
எஸ்.கே’வின் பேச்சு போன திசையில் நந்தினிக்குள் கலவரம் தொற்றிக் கொண்டது... அழைப்பை கட் செய்தால், அவன் சொன்னதுப் போல இங்கேயே வந்து நின்றாலும் நிற்பான்...