Page 8 of 10
“ஹ்க்கும்...”
“போனை வைக்குறேன் எஸ்.கே!”
அழைப்பை துண்டித்து நந்தினியிடம் போனைக் கொடுத்தாள் கவி.
“இதை நீயே செய்ய முடியாதா நான்ட்ஸ்???”
“செய்ய முடிஞ்சிருந்தா உன்னை எதுக்கு கூப்பிடுறேன் கவி...???” என்றாள் நந்தினி குழந்தைத்தனத்துடன்...
கவிக்கு ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் நந்தினியை இப்படி பார்ப்பது அதிசயமாக இருந்தது... சிரிப்பு கூட வந்தது... ஆனால்
...
This story is now available on Chillzee KiMo.
...
18pt;">அதன் பின் நாட்கள் கல்யாண மணமக்களுக்கு நத்தை வேகத்தில் சென்றது... மற்றவர்களுக்கு ஜெட் வேகத்தில் சென்றது...!
அதோ, இதோ என்ற திருமண நாளும் வந்து சேர்ந்தது...