Page 28 of 32
வெட்கம் என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்று இல்லை.. ஆண்களும் அழகாக வெட்கப்படுவார்கள் என்று அந்த நொடி கண்டு கொண்டாள் மதுரா
எப்பொழுதும் சிடுசிடுவென்று எரிந்து விழும் அந்த கருப்பண்ணசாமியின் முகத்தில் அழகான வெட்கத்தை காண அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது..
அவனையே ரசித்து பார்த்தவள்
“வாவ்... மாம்ஸ் சூப்பரா வெட்க படறீங்க.. செமயா இருக்கு... இப்படி எல்லாம் அழ
...
This story is now available on Chillzee KiMo.
...
. எங்க வீட்டுக்கு வர்ரப்ப எல்லாம் உங்க பார்வை அந்த மந்தாவை தேடி அலைந்ததுக்கான காரணம் இப்ப தெரிந்து விட்டது...
சரி... நேரடியாகவே கேட்கிறேன்.. உண்மையை சொல்லுங்க.. உங்களுக்கு மந்தா.. இல்லை