Page 30 of 32
இல்லை... “ என்றாள் எங்கோ வெறித்துப் பார்த்தபடி விரக்தியோடு..
அதைக் கேட்டவனோ பெரிதாக அதிர்ந்து போனான்..
“என்ன சொல்ற மதுரா? “ என்றான் அவசரமாக..
“ஆமாம்... நீங்க நினைக்கிற மாதிரி என் அக்கா ஒரு எளிஜிபில் பேச்சுலர் இல்லை.. எப்படியும் அவளை பற்றி உங்களிடம் சொல்வதாகத் தான் இருந்தேன்..
அதற்கு முன்னால் அவளை மணந்து கொள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
தாக அமைத்துக் கொள்ளலாம் ..
அவள் மனதுக்கு பிடித்த வாழ்க்கையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.. கண்டிப்பாக உங்களிடம் வந்தால் மந்தா சந்தோஷமாக இருப்பாள்