Page 4 of 18
”அவளின் வீரர்களிடம் விசாரிக்கலாம்”
”அவர்களும் பொய்யுரைத்தால் என்ன செய்வது கஜகேசரி”
”ஆமாம் எப்படி கண்டறிவது, அவள் உண்மையில் திரிபுராதானா எனக்கு ஐயமாக உள்ளது அவள் திரிபுரா அல்ல” என உதயேந்திரன் பேசி முடிக்கையில் அவனது பின்னங் கழுத்தருகே வெப்ப மூச்சுக் காற்று வீசியது, முதலில் அதை சட்டை செய்ய ... ேன் விலகி செல்
This story is now available on Chillzee KiMo.
...
அந்த உறுமல் சத்தம் கேட்டதும் மாறனோ அதிர்ந்து அங்கிருந்து வெளியேறினான், உதவிக்காக