Page 6 of 8
வேலையும் அப்படி தான்... எந்த சிபாரிசும் இல்லாமல் அவளின் திறமையினால் கிடைத்த வேலை... ஒவ்வொரு மாதமும் சம்பளம் அவளின் அக்கவுன்டிற்கு வரும் போது மனதிற்கு தெம்பையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் வேலை... படிக்கும் காலம் போல் அல்லாமல் சது பிறந்தநாள், அம்மா, அப்பா கல்யாண நாள் என எதுவாக இருந்தாலும் உடனே பரிசு, கேக் என என்ன வாங்க வேண்டி இருந்தாலும் யோசிக்காமல் வாங்கி தன் அன்பைக் கா
...
This story is now available on Chillzee KiMo.
...
வளை சுற்றி வளைத்துக் கொண்டது...
“மாமா, சித்தப்பா ஒருத்தரும் கிளம்புற வழியைக் காணும்... அம்மா என்ன சொல்வாங்களோ... பேசாம உன் கிட்ட சொல்லி அமுதா கிட்ட பேச சொல்லலாமான்னு எல்லாம் நான் ப்ளான்