Page 7 of 8
செய்துட்டு இருந்தேன்... பார்த்தா அம்மாவே ஜோதி ரூம் ஃப்ரீன்னு சொல்லி அவங்களே பக்காவா எல்லாம் செட் செய்து கொடுத்துட்டாங்க... எப்படி அம்மாவை இப்படி ஐஸ் வச்ச PBS???”
மனம் குழப்பத்தில் இருந்தாலும் கணவனின் கதகதப்பான அணைப்பை ரசித்து, அனுபவித்து இன்னும் தோதாக அவன் மேலே சாய்ந்துக் கொண்டாள் மஞ்சு...
“நான் எங்கே ஐஸ் வச்சேன்? நீங்க செஞ்ச மிளகாய் தூள் குளறுபடி தான் எல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்டி அதிகம்... என் கரியருக்கு பெரிய உதவியா இருக்கும்... நாம போறதுக்கு அம்மா ஏதாவது சொல்வாங்களோன்னு யோசிச்சேன்... அவங்களே பர்மிஷன் கொடுத்துட்டாங்க... இனி பிரச்சனை இல்லை... நாம ஒன்னா போகலாம்...”