Page 10 of 13
கொடுத்த வேலையை கவனத்துடன் பார்த்து வந்தாள்..
கூடவே அவளுடைய ப்ராஜெக்ட் ல் அவளுடைய வேலை முடியும் தருவாயில் இருந்ததால் தினமுமே காலையில் ஒரு மணி நேரம் அவனை சந்திக்க வேண்டியும் இருந்ததுதான்..
அதனால் உள்ளே இருக்கும் எரிச்சலை எல்லாம் தன்னுள்ளே போட்டு பூட்டிக்கொண்டவள் அவனுடன் இயல்பாக பழகி வந்தாள்..
இன்னும் ஒரு வாரம் தான்.. அவனுடைய ப்ராஜெக்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை என்று வெறும் தலையசைப்பு மட்டும் தான்..
“நீங்கள் திருமண ஏற்பாட்டை எல்லாம் என் அப்பா கிட்ட பேசிக்கோங்க வினோ..எனக்கு அதைப் பத்தி எல்லாம் ஒன்றும் தெரியாது.. “ என்று மெல்ல இழுத்தாள்..