Page 4 of 20
தயாரிப்பாளரே வந்தவர்களை இன்முகத்துடன் வழியனுப்பியும் வைத்தார்.
கௌதமும் தயாரிப்பாளர் வைத்த போட்டியை நினைத்து மனம் மகிழ்ந்தான்.
”சூப்பர் நான் எடுக்கற ஷார்ட் பிலிம் மட்டும் ஓகேவானா போதும், அவரே எனக்கு வாய்ப்பு தருவார், அப்படி அவர் தரலைன்னா என்ன, திறப்பு விழா அன்னிக்கு வரப்போற மற்ற தயாரிப்பாளர்கள்கிட்ட ப ... தயாரிப்பாளர் சொன்னதை தனது நண்பர்களான கேசவன்
This story is now available on Chillzee KiMo.
...