Page 6 of 20
அதைவிட பத்மநாபன் சார் நிலைமை என்னாகும், அவரை நினைச்சாதான் எனக்கு கவலையா இருக்கு கார்த்திக்” என புலம்ப அதற்கு ஆனந்தியும்
”ஆமாம் விஜய், அபிக்கு தோல்வியே பிடிக்காது ஆனா, அவன்தான் எல்லா விசயத்திலயும் தோத்துக்கிட்டே இருப்பான், இதுல உனக்கும் அவனுக்கும் இடையில ஈகோ அதிகம், உன்ன ... தனமா யோசிச்சி எங்க எல்லாரையும் களத்தில இறக்கிவிட்டான்
This story is now available on Chillzee KiMo.
...