Page 2 of 20
”1 மாசமா அப்படின்னா சரி அந்த 20 பேருக்கும் நான் ஒரு வேலை தரப்போறேன்”
”வேலையா என்ன வேலை சார்”
”சொல்றேன் அவங்களை எல்லாரையும் ஹால்ல இருக்க வை, நான் வரேன்” என சொல்ல பி.ஏவும் அவர் சொல்வதை செய்யச் சென்றார்.
வந்திருந்த புதுமுக இயக்குநர்களின் வரிசையில் அமர்ந்திருந்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
n>நான் புதுசா ஒரு ஸ்டூடியோ கட்டி இருக்கேன் அதை கூடிய சீக்கிரம் திறக்கப் போறேன், அதுக்கான வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு, இனிமேல நான் எடுக்கற படங்கள் எல்லாமே அந்த