Page 24 of 41
”என்னால நிக்க முடியலை மாமா பேசாம என்னை தூக்கிட்டு போங்களேன்”
”நானா உன்னையா”
”ஆபத்துக்கு பாவமில்லை மாமா” என்றாள். அவனுக்கும் உத்ராவிற்கு எப்படியாவது சரியாகவேண்டும் என நினைத்துக்கொண்டு தூக்கிக்கொண்டு கொல்லைக்கு சென்றான்.
அவளை அங்கே விட்டுவிட்டு வெளியே வந்து கதவை சாத்தி காவலுக்கு இருந்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
ோல் நின்றான். மாலை போட்டதையும் மறந்தான் அவ்வாறு பார்ப்பது கூட தப்பு என்பதையும் மறந்தான்.
சில நொடிகள் அவளை அந்த கோலத்தில் பார்த்துவிட்டு அவன் முகத்தை திரும்பிக்கொண்டு