Page 29 of 41
”சரியான ஆளு உங்களை மாமான்னு கூப்பிடறது தப்பேயில்லை” என சொல்லிவிட்டு விருட்டென அவள் அறைக்கு செல்ல அவள் என்ன சொன்னாள் என யோசித்து சிறிது நேரத்தில் புரிந்துகொண்டவனுக்கு கோபம் வர கை கழுவியவுடனே அவள் அறைக்கு வந்தவன் நேராக அவளிடம்
”ஏய் யாரை பார்த்து மாமா வேலை செய்றேன்னு சொல்ற”
”பின்ன அந்த டாக்டரே என்கிட்ட வழியறாரு நீங் ... ்சி செய்றியா தெரியாம செய்றியா
This story is now available on Chillzee KiMo.
...
”உங்களுக்கு எப்படி தோணுது” என குசும்பாக கேட்டாள் உத்ரா
”ம் தெரிஞ்சே தெரியாதமாதிரி செய்றேன்னு தோணுது”